Please drop your feedbacks to Alltamillyrics@gmail.com

Thursday, March 9, 2017

வீசும் காத்தோடதான் Veesum Kaathoda than Power Paandi பவர் பாண்டி பாடல் வரிகள்

வீசும் காத்தோடதான் பாரம் இல்ல
பஞ்சாகுதே நெஞ்சம்.
ஊடு வாசவிட்டு நாடோடியா வந்துப்புட்டா இன்பம்..
எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு தங்க ராசா...
மனசுக்கு வயசில்ல
பறவைக்கு திசையில்ல..
துன்பங்கள் தூளாகி போகும் தூசா.
எங்கோ பாதைகள் போகுதோ தூரம்
அங்கே போகிறேன் போகிறேன்
எங்கோ பாதைகள் போகுதோ தூரம்
அங்கே போகிறேன் போகிறேன்
ஈர காத்தெல்லாம் இசையாகும்
தூங்கி போனனே இப்போ.
அள்ளி கொண்டாடும் பூமிக்கு பேர புள்ள நான் இப்போ..
அடடா.....
உறவா.....
ஒரு மரத்தடி இருக்கும்...
இணையா துணையா வழி முழுவதும் இனிக்கும்..
காணும் பூமி எல்லாம் உன்னோட உறவாகுமே...
சாதி பேதமெல்லாம் இல்ல நீ ஆகாசமே
எந்தூரு இந்தூரு என்னாது என் பேரு
உண்மைய நீ சொல்லு தங்க ராசா...
மனசுக்கு வயசில்ல
பறவைக்கு திசையில்ல..
துன்பங்கள் தூளாகி போகும் தூசா.
எங்கோ பாதைகள் போகுதோ தூரம்
அங்கே போகிறேன் போகிறேன்
எங்கோ பாதைகள் போகுதோ தூரம்
அங்கே போகிறேன் போகிறேன்
வீசும் காத்தோடதான் பாரம் இல்ல
பஞ்சாகுதே நெஞ்சம்.
ஊடு வாசவிட்டு நாடோடியா வந்துப்புட்டா இன்பம்..

No comments:

Post a Comment