Please drop your feedbacks to Alltamillyrics@gmail.com

Thursday, March 9, 2017

வெண்பனி மலரே பாடல் வரிகள் Venpani Malare Song Lyrics

வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
வெண்பனி மலரே... உன் இரு விழியால்...
தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே...தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிறிக்கின்றதே...
வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே
தெரிகின்றதே ...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே...
பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே..
வெண்பனி மலரே... உன் இரு விழியால்...
வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

3 comments: